Local

சகல முஸ்லிம் எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் சந்திப்பு!

சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று (06) சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

அமைச்சுப் பதவிகள் துறப்புக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இதன்பின்னர் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் விரிவாகப் பேச்சு நடத்தினார்கள்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading