World

Anaconda அளவை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய ராஜ நாகம்

அனகொண்டாவின் அளவை போல ஒரு ராஜ நாகத்தை நபர் ஒருவர் தூக்கி வைத்துக்கொள்ளும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன. இதில் பாம்புகளின் காணொளிகள் மக்களை அதிகம் ஈர்த்து வருகின்றது.

அனகொண்டா அளவை மிஞ்சிய உலகின் மிகப்பெரிய ராஜ நாகம் : வைரலாகும் காணொளி | Mantake World Largest King Cobra Snake Viral Video

உலகிலேயே அதிகம் விஷமுள்ள பாம்புகள் என்றால் அது ராஜ நாகம் என்று சொல்லலாம். இவை பாம்புகளையே உணவாகவும் எடுத்துக்கொள்ளும்.

பொதுவாக இது ஒரு 12 அடி மட்டுமே வளரக்கூடியது. ஆனால் தற்போது வைரலாகி வரும் காணொளியில் நபர் ஒருவரின் கையில் இருக்கும் ராஜ நாகம் அனகொண்டா போல் பெரிதாக உள்ளத

ஆனால் பலரும் இந்த வீடியோவை இது ஏஐ ஆ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இல்லை இது போல உலகில் பெரிய ராஜ நாகங்கள்  இருக்கின்றன என வித்தியாச கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த காணொளியில் நபரின் கைகளில் இருக்கும் பாம்பு அசல் பாம்பு போலவே இருப்பதால் பலரும் இந்த காணொளியை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading