உடல்நலக்குறைவால் சீமான் வைத்தியசாலையில் அனுமதி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல் நலக்குறைவால் இன்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 53-வயதாகும் சீமான், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Read More
You must be logged in to post a comment.