Author: Editor

Local

இலங்கை- இந்திய பல ஒப்பந்தங்கள் கைசாத்து!

இந்தியா – இலங்கை இடையே பல துறைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு

Read More
World

காசாவில் பெற்றோரை இழந்த 39 ஆயிரம் குழந்தைகள்!

காசாவின் அனாதைகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. 39,000 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அக்டோபர் 7, 2023 தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து காசாவில் 39,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரு பெற்றோரையோ

Read More
Lead News

இந்தியப் பிரதமருக்கு அதி உயரிய விருது!

இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான’மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார கௌரவித்தார்.

Read More
Jobs

2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவு) ஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   கைத்தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் கைத்தொழில்துறை அபிவிருத்தி சபையுடன் (IDB) இணைந்து வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதானது, தரம், புத்தாக்கம் மற்றும் கைத்தொழில்துறை தலைமைத்துவத்திற்கான Alumex இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.   இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் கைத்தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   இந்த சாதனை குறித்து Alumex PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மதிப்புமிக்க விருதை வென்றமையானது, விசேடத்துவத்தின் மூலம் சிறந்து விளங்குவதற்கான எமது இடைவிடாத முயற்சியை பிரதிபலிக்கிறது.

Read More
Jobs

Kangaroo cabs- Genie Business நிறுவனத்துடன் இணைந்து Tap to pay கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்கிறது!

35 ஆண்டு கால மக்கள் நம்பிக்கையை வென்ற இலங்கையின் முன்னணி வாடகை வாகனச் சேவை நிறுவனமான Kangaroo Cabs நிறுவனம் புதியதொழில்நுட்பத்தின் உதவியுடன்  இலங்கையின் முதலாவது Tap

Read More
World

நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது ஜப்பான்!

நிலநடுக்கங்களில் இருந்து வீடுகளை பாதுகாக்கும் வகையில் ஜப்பான் நிலநடுக்கம் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. ஏர் டான்ஷின் என்ற நிறுவனம் ஒரு “levitating house” அமைப்பை உருவாக்கியுள்ளது, அது

Read More
World

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் எலான் மாஸ்க்!

அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க

Read More
Jobs

Fadna நிறுவனத்தின் 50 ஆவது விடியல் மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவு 

சகலருக்கும் தரமான சுகாதார சேவையை பெறுவதற்கும் உற்சாகமான ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு தேவையான அறிவை பெறுவதற்குமான வாய்ப்பு இருக்க வேண்டுமென்பதை தமது சமூகப் பொறுப்பாக கொண்டுள்ள Fadna நிறுவனம்

Read More
World

FORBES பட்டியலில் அம்பானிக்கு பின்னடைவு!

ஃபோர்ப்ஸ் இதழ் 2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது. தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம்

Read More
Local

இறக்குமதி செய்யும் இலங்கைப் பொருட்களுக்கு 44 சதவீத வரி!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி  (02)

Read More