கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்படும் E-gate எனப்படும் தானியங்கி பயணிகள் அனுமதி வாயில்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.