திருமணம் செய்து கொள்ளாமல் வாடகைக்கு காதலியை தேடும் சீனர்கள்!
சீனாவில் திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாத இளையர் சிலர் காதலியை வாடகைக்கு எடுக்கும்போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்னும் திருமணமாகாத ஆண்களும் ஓரினச் சேர்க்கையாளர்களும் அந்தச் சேவையை அதிகம் நாடுகின்றனர்.
Read More
You must be logged in to post a comment.