கன்னியா, நீராவியடி, கந்தப்பளை மதப் பதற்றம்: அனைத்துத் தமிழ் எம்.பிக்களையும் இன்று சந்திக்கிறார் மைத்திரிபால!
கன்னியா உள்ளிட்ட அவசர விவகாரங்களை ஆராய இன்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது.
Read More
You must be logged in to post a comment.