கல்முனைத் தொகுதி விடயத்தில் முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு!
கிழக்கு முஸ்லீம்களின் முகவெற்றிலை கல்முனையே என மறைந்த மாதலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்ன கருத்தில் பல விடயங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளது.
Read Moreகிழக்கு முஸ்லீம்களின் முகவெற்றிலை கல்முனையே என மறைந்த மாதலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்ன கருத்தில் பல விடயங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ளது.
Read More“எம்மால் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இறுதி நேரத்தில் அரசு வழங்கிய இலஞ்சத்தால் தோல்வியடைந்தது.”
Read Moreநடைபெற்று வருகின்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கிண்ணம் கைநழுவிப்போயுள்ளது.
Read Moreஅரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி.) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று தோற்கடிக்கப்பட்டது.
Read More“இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி திருகோணமலையில் எனது வீட்டின் முன்னாள் இன்று
Read Moreஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
Read More“அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று வாக்களித்தால்தான் வெற்றி கிடைக்கும்;
Read Moreபிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று மாலை 6.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
Read Moreமாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.