Features

FeaturesLead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைச் சமர்! – ‘தேசிய மக்கள் சக்தி’யாக அநுர களத்தில்

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

சஜித்தைக் களமிறக்க ரணில் கொள்கையளவில் இணக்கம்! – செயற்குழுவில் பெயரைப் பிரேரித்து வாக்கெடுப்பு நடத்துவதற்கும் முடிவு

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்குப் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Read More
FeaturesLead NewsLocal

தமிழ் மக்களின் ஆதரவின்றி கோட்டாபய வெல்லமுடியாது! – உறுதியுடன் கூறுகின்றார் சுமந்திரன் எம்.பி.

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு இன்றி கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற முடியாது. இதனால்தான், அவர் தனது முன்னைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.”

Read More
FeaturesLead NewsLocalUp Country

எவருக்கும் அஞ்சவேமாட்டேன்! நவம்பரில் நிச்சயம் வருவேன்!! – பதுளையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சஜித் சூளுரை

“நான் எவருக்கும் பயந்தவன் அல்லன். மக்களுக்காக இந்த நிமிடம் மரணிக்கவும் நான் தயார். தந்தையின் வழியில் நான் எதிர்வரும் நவம்பர் மாதம் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வேன்.

Read More
FeaturesLead NewsLocal

புதிய அரசமைப்பே நாட்டுக்குத் தேவை! – ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்கிறார் சம்பந்தன்

“நாட்டுக்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது புதிய அரசமைப்பே தவிர, ஜனாதிபதித் தேர்தல் அல்ல.”

Read More
FeaturesLead NewsLocal

எனது சகோதரனை உங்களுடைய சகோதரனாக ஒப்படைக்கின்றேன்! – கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து மஹிந்த நாட்டு மக்களுக்கு உரை

“மக்கள் கூறியவற்றை அவதானத்தில் கொண்டு புதிய ஒருவரைத் தேடினேன். நான் தெரிவு செய்யாவிடினும் கோட்டாபய ராஜபக்ச உங்களது சகோதரர் ஆகிவிட்டார். எனவே, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய

Read More
FeaturesLead NewsLocal

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்! – மஹிந்த அறிவிப்பு

  ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவே களமிறங்குவார் என முன்னணியின் புதிய தலைவரான மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.

Read More
FeaturesLead NewsLocal

வரித்துக்கொண்ட இலட்சியத்துக்காக ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் போரிட்டவர்தான் பிரபாகரன்! – மஹிந்த புகழாரம்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஓர் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு போரிட்டார். அவரிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது. அடிக்க வேண்டும் என்றால் அடிப்பார் இல்லையென்றால் அடிக்காமல்

Read More
FeaturesLead NewsLocalNorth

இங்கு இன்னொரு பிரபாகரன் உருவாகுவதை தீர்மானிப்பது அரசின் கையில்தான் உள்ளது! – வல்வை மண்ணில் வைத்து மங்கள முன்பாகத் தெரிவித்தார் சுமந்திரன்

“வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து இரண்டு பேர் உலக சாதனை படைத்துள்ளார்கள். ஒருவரை இன்று நினைவுகூருகின்றோம். மற்றவரைப் போன்று இன்னொருவர் எங்கள் மத்தியிலிருந்து எழுவதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தெற்கு

Read More