Gossip

GossipLocal

‘கோட்டா’ ஆயுதத்தை கையிலேந்தி வேட்டைக்கு தயாராகும் மஹிந்த!

மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுவதால் அது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் முன்கூட்டியே கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

Read More
GossipLocal

 மஹிந்தவின் ‘ஒப்பரேஷன் -02’ வெற்றியளிக்குமா?

‘’ ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இம்முறையும் நம்பவைத்து கழுத்தறுப்பு செய்துவிட்டனர்.  அவர்களை நம்பி கூட்டணி அமைப்போமானால் நாளை நடுவீதியில் நிற்கவேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம்.’’

Read More
GossipLocal

‘ ஜனாதிபதி வேட்பாளரே…’ கோட்டாவை மகிழ்வித்த அமைச்சர் நவீன்!

” எதிர்கால ஜனாதிபதி வேட்பாளரே…” என விளித்து கோட்டாபய ராஜபக்சவை இன்று மகிழ்வித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க.

Read More
Gossip

திருப்பதியில் மொட்டைபோடும் மஹிந்தவின் சகாக்கள்….!

மஹிந்த ராஜபக்சவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் திருப்பதிக்குசென்று, ஏழுமலையானை வழிபடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார்.

Read More
GossipLocal

பஸில் – கம்மன்பில மோதல் உச்சகட்டம் ! மஹிந்த அணிக்குள் குழப்பம்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பாளரான பஸில் ராஜபக்சவுக்கும், உதயகம்மன்பில எம்.பிக்குமிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இதனால் மஹிந்த அணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

Read More
GossipLead NewsLocal

மலையகத்தின் முக்கிய புள்ளி கட்சி தாவல்?

மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் விரைவில் கட்சிதாவவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Read More
GossipLocal

மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக அரசியல் போர் ! பதுங்கிபாய தயாராகும் சந்திரிக்கா!

தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுவரும்வரை அமைதிகாக்குமாறு தமது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார்.

Read More
GossipLocal

ஐ.தே.கவின் 17 எம்.பிக்கள் இரகசிய சந்திப்பு? குழப்பத்தில் உயர்பீடம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் 17 பேர் கடந்தசில நாட்களாக தொடர்ச்சியாக இரகசிய சந்திப்புகளை நடத்திவருவதால்,  கட்சியின் உயர்பீடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக அறியமுடிகின்றது.

Read More
GossipLocal

அரசியலில் குதிக்கிறார் ரோஹன விஜேவீரவின் மகன்!

ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர  விரைவில் கன்னி அரசியல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

Read More
GossipLocal

ஜனாதிபதித் தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவாக தேரர்கள் களத்தில்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் வெளிவராவிட்டாலும்கூட குறித்த தேர்தல்மீது பிரதான அரசியல் கட்சிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

Read More