North

North

வடக்கு வைத்தியசாலைகளுக்கு ‘அம்புலன்ஸ்’ வழங்கி வைப்பு!

யுனிசெப் நிறுவனத்தினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கான அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர்  தலைமையில் இன்று காலை (13) கைதடியில் அமைந்துள்ள  வடமாகாண சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்

Read More
Lead NewsLocalNorth

பிரதமர் ரணிலின் பாதுகாப்புப் பிரிவினர் கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை! – தொடர்கின்றது மைத்திரியின் பழிவாங்கல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச்

Read More
LocalNorth

மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்களின் காபன் அறிக்கை மேலும் தாமதமடையும்!

அமெரிக்காவுக்குக் காபன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட, மன்னார் மனித எச்சங்கள் தொடர்பாக காபன் அறிக்கையை வழங்க மேலும் சில நாட்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதிமன்றத்துக்கு

Read More
LocalNorth

யாழில் பட்டப்பகலில் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! – எரிந்து நாசமாகியது ‘ஹையஸ்’

யாழ். நல்லூர் நாயன்மார்கட்டு, நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பட்டப்பகலில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர்

Read More
LocalNorth

இராணுவத்திடம் கையளித்த உறவுகளுக்கு நடந்தது என்ன? – நீதி கோரி யாழில் போராட்டம்

காணாமல்போனோருக்குப் பதில் கூற வலியுறுத்தி காணாமல்போனோர்களின் உறவுகள் கறுப்புத் துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி இன்று போராட்டத்தை முன்னெடுத்தார்கள். சமூக வலைத்தளங்களின் நண்பர்களின்

Read More
LocalNorth

கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து உடன் வெளியேறவேண்டும் இராணுவத்தினர்! – விக்கி வலியுறுத்து

“மக்களின் காணியில் படையினர் தொடர்ந்து இருப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. எனவே, கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து படையினர் உடன் வெளியேறவேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

Read More
LocalNorth

ஸ்ரீதர் தியேட்டர் மின்சார நிலுவை விவகாரம்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்! – அமைச்சர் ரவி தெரிவிப்பு

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் அலுவலகமாக இயங்கும் ஸ்ரீதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காக செலுத்தவேண்டிய மின்சார நிலுவை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி

Read More
LocalNorth

தேசிய பொருளாதாரக் கொள்கையால் வடக்கு அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது!

“நாட்டின் தேசிய பொருளாதாரக் கொள்கை மூலம் வடக்கு மாகாணத்துக்கான அபிவிருத்தியை செய்ய முடியாது. மாகாணத்துக்கு என்று சிறப்பான பொருளாதாரக் கொள்கை வேண்டும்.” – இவ்வாறு இலங்கை மத்திய

Read More
LocalNorth

வடக்குப் பாடசாலைகளில் யோகாப் பயிற்சி கட்டாயம்! – 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு

வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் உடற்பயற்சி – யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வடக்கு மாகாண கல்வி அமைச்சு. முறையான

Read More
LocalNorth

தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.நகரில் களியாட்டங்கள் தடை! – மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம்

தமிழ்த் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்களை நடத்துவதைத் தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Read More