North

Lead NewsNorth

திலீபன் நினைவேந்தல் நல்லூரில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பு (படங்கள் இணைப்பு)

தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தலில் 12ஆம் நாளான இறுதிநாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

Read More
LocalNorth

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 143 எலும்புக்கூடுகள் மீட்பு! – பணிகளும் இடைநிறுத்தம்

மன்னாரில் சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவந்த அகழ்வுப் பணிகள் ஒரு வார காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது எனக் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

Read More
Lead NewsNorth

நல்லூர் தூபியில் திலீபனை நினைவேந்த தடையில்லை! – பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தது யாழ். நீதிமன்றம்

யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் தூபியில் நிகழ்வை நடத்த இடைக்காலத் தடை விதிக்கும் பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்று நிரகாரித்தது.

Read More
LocalNorth

போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? தமிழர் தரப்பு அடியோடு நிராகரிக்கும்! – அடித்துக் கூறுகின்றார் சிறிகாந்தா

“போர்க்குற்றவாளிகளுக்கு அரசியல் கைதிகளுடன் இணைந்து பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால ஐ.நா. சபையில் முன்வைக்கவுள்ள நிலையில், அந்த யோசனையைத் தமிழர் தரப்பாக நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம்.

Read More
Lead NewsNorth

போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி வவுனியாவில் கிளர்ந்தெழுந்த பெண்கள்!

கிழக்குப் பல்கலைக்கழத்தின் திருகோணமலை வளாகத்தின் ஆங்கிலப் பாட விரிவுரையாளர் போதநாயகியின் இறுதிக் கிரியையில் கலந்துகொண்ட பெண்கள், போதநாயகியின் மரணத்துக்கு நீதி கோரி கிளர்ந்தெழுந்தனர்.

Read More
LocalNorth

தமிழ் அரசியல்வாதிகள் அசிரத்தை! – உண்ணாவிரதக் கைதிகளின் உறவுகள் கவலை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கரிசனை கொள்வதில்லை என்று அப்போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Read More
LocalNorth

கைத்துப்பாக்கியுடன் வந்தவர் திலீபன் நிகழ்வில் இரத்ததானம்! – யாழ். இந்துவில் பரபரப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் இரத்ததானம் வழங்கினர். இந்நிகழ்வு கல்லூரியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது அங்கு கைத்துப்பாக்கியுடன் வந்த

Read More
LocalNorth

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று

Read More
LocalNorth

புதுக்குடியிருப்பில் இரவோடிரவாக வாள்வெட்டு: நாளை அடையாள அணிவகுப்பு!

புதுக்குடியிருப்பு – கைவேலி, மருதங்குளம் பகுதியில், கடந்த 11ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாளை (25) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளனர் என்று

Read More
LocalNorth

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி இரண்டரை வயதுப் பாலகன் உயிரிழப்பு! – யாழ். மல்லாகத்தில் சோகம்

தந்தை, உழவு இயந்திரத்தை பின்நோக்கி (றிவேர்ஸ்) நகர்த்த முயன்றபோது அதில் சிக்குண்டு அவரது இரண்டரை வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

Read More