Local

Local

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை கைது

மட்டக்களப்பு – மாவடிச்சேனையில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தையொருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) அதிகாலை 2 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More
Local

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 20ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டது.

Read More
Local

தமிழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இலங்கையில் பாதிப்பு

வர்த்தக நோக்கத்தோடு இலங்கைக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் சிக்கியுள்ளதாக இந்தியாவின் ‘த இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

Read More
Local

கொரோனா வைரஸ் தடுப்புக்காக 70 வகையான மருந்துகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தடுப்புக்காக 70 விதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொடிய தொற்று நோயான கொரோனாவிற்கு இதுவரை 17

Read More
Local

இந்தியாவில் மே மாதம் 3 ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம்

இந்தியா முழுவதும் மே 3ஆம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் திகதி ஊரடங்கு

Read More
Local

லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டனில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை 80,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால்

Read More
Local

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.19 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 119,599 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,923,858

Read More
Local

மனைவியை கொலை செய்துவிட்டு கொரோனா நாடகம் ஆடியவர் கைது

மெக்சிகோ நாட்டில் மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவர் ஒருவர் கொரோனா வார்டில் இருக்கிறார் என்று கூறியதையடுத்து, தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஆண்டனி

Read More
Local

கொரோனா தடுப்புப் பணிக்காக பிறந்த ஒரு மாத குழந்தையுடன் பணிக்கு திரும்பிய அதிகாரி

ஆந்திராவில், கொரோனா தடுப்புப் பணிக்காக பிறந்து ஒரு மாதமே ஆன கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர்

Read More
Local

இலங்கையில் ஊரடங்கு சட்டம் 16ஆம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் சாத்தியம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படாத 12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அறியமுடிகிறது. அத்துடன் அது தொடர்பில்,

Read More