ஐக்கிய மக்கள் சக்தியில் உள்கட்சி மோதல் : சஜித்தின் தலைமைப்பதவிக்கும் ஆபத்து…!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் (sjb) ஏற்பட்டுள்ள உள் நெருக்கடி காரணமாக, அதன் முக்கிய தலைவர்கள் பலரை மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.