பஸ்ஸொன்றின் மீது முறிந்து வீழ்ந்த மரம் – ஐவர் உயிரிழப்பு
கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டப்பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து காரணயமாக டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும்
Read More
You must be logged in to post a comment.