நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் அஜித் தம்பதி!
சினிமாத்துறையைப் பொருத்தவரையில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் உள்ளனர். ஆனாலும், திடீர் திடீரென்று அவர்களுக்குள் சண்டை, சச்சரவுகள், முரண்பாடுகள், சில சமயங்களில் விவாகரத்துக்கள் என அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.
Read More
You must be logged in to post a comment.