கார்கள், கைப்பேசிகள் இறக்குமதி செய்ய தடை!
காா்கள், கைப்பேசிகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை தடை விதித்தது. ‘அவசரகால பொருளாதாரத் திட்டத்தின்’ கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
You must be logged in to post a comment.