Cinema

‘கவர்ச்சிப் போஸ்’ கொடுத்த ராய் லட்சுமிக்கு எதிர்ப்பலை!

நடிகை லட்சுமி ராயாக சினிமாவில் நுழைந்து பின் ராய் லட்சுமியாக மாறியது நமக்குத் தெரிந்த கதைதான். அப்படிப் பெயர் மாற்றிய பின் தனது வாழ்க்கை நன்றாக இருப்பதாக அவர் கூறி வருகின்றார்.

படங்கள் நடிப்பதன் மூலம் இவர் செய்திக்குள் வரவில்லை என்றாலும் கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் இரசிகர்களிடம் பேசப்படுகின்றார்.

அதுவும் வெயில் காலம் வந்ததில் இருந்து நடிகைகளில் கவர்ச்சிப் புகைப்படங்கள் அதிகம் வருகிறது.

இப்போது இவரும் அப்படிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவரின் இந்தச் செயலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading