Local புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன October 5, 2018 Editor தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்றய தினம் வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 355,326 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related