LocalNorth

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை கடிதம்!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு – யாழ். மாவட்டம்’ என்று பெயரிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், எதிர்வரும் 8ஆம் திகதி கல்லூரியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading