Sports

மஹேலவுக்குப் பிறந்தநாள்!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தவருமான மஹேல ஜயவர்த்தன இன்று தனது 42ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

இவருக்குப் பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சர்வதேச போட்டிகளில் 25 ஆயிரத்து 957 ஓட்டங்களைக் குவித்த இவர், பல தடவைகள் இலங்கை அணியின் பெருமையைக் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர், உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் விசேட தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading