Local நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்வு! May 10, 2019 jasi எரிபொருள் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது. இதன்படி, 92 Octane பெற்றோல் 3 ரூபாவாலும், 95 Octane பெற்றோல் 5 ரூபாவாலும், சுப்பர் டீசல் 2 ரூபாவாலும் லீற்றருக்கு அதிகரிக்கவுள்ளது. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related