Cinema

படுக்கையறையிலிருந்து நமிதா செய்த காரியம்…..!

மச்சான் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நமீதா நியாபகம் வந்துவிடுவார்.

சினிமாவில் நுழைந்த சிறிய காலத்திலேயே அதிக பிரபலம் ஆகிவிட்டார், அதோடு கவர்ச்சி புயலாகவும் இருந்தார். இவர் நிகழ்ச்சிகளில் மச்சான் என்று கூப்பிடும் அழகிற்கே ரசிகர்கள் அதிகம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் தனது நீண்ட நாள் நண்பனை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு முன் கவர்ச்சி புயலாக இருந்த நமீதா இப்போதும் அப்படியே இருக்கிறார்.

படுக்கையறையில் இருந்தவாறு சில படங்களை எடுத்து இன்ஸ்ட்ரகிராமில் போட்டுள்ளார். சமூகவளைத்தலங்களில் அவை தற்போது வைரலாகியுள்ளன.

மேலும் படங்களை பார்த்து இரகசிக்க…..

(https://www.instagram.com/p/BoYT09Dn_ZV/?utm_source=ig_embed)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading