World

ஆஸ்திரேலியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே 210 கிலோ மீற்றர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading