World

Saudi, Turkey, Pakistan இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து..!!

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் (Defence Agreement) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் சவுதியின் ‘அல் அரபியா’ (Al Arabiya) ஊடகம் என்பன அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தமானது மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading