EastLead NewsLocal

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா!

கிழக்கு மாகாணத்துக்கானப் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான இவர், ஜனாதிபதி மைத்திரிக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading