Lead NewsLocalSports தமிழிச்சி தர்ஜினி உலக அரங்கில் பெரும் சாதனை! July 22, 2019 jasi இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 2019 உலகக்கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் அதிக கோல்கள் (348) பெற்று இலங்கைத் தமிழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related