Local

இலங்கைக்குப் புதிய தூதுவரை நியமித்தது அமெரிக்கா!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.

வொஷிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த நிகழ்வில், உதவிச் செயலர் டேவிட் ஹாலே முன்பாக, அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்.

அவர் மிக விரைவில் இலங்கையில் தனது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading