Local

அசாத் சாலி கைது!

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சற்று நேரத்திற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி வௌியிட்டதாக் கூறப்படும் கருத்து ஊடாக தண்டனை சட்டக் கோவை, பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர் குற்றமிழைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்ட மாஅதிபர் இன்று பிற்பகல் அறிவித்திருந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading