Cinema

அரசியலுக்கு வந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

தமிழ் திரைப்படத்தில் தமிழ் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆதிக்கத்தை விட மற்ற மொழி நடிகைகளுக்கு தான் அதிக ஆதிக்கத்தை கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் தாம் தூம் படத்தில் நடித்து அறிமுயகமானவர் தான் கங்கனா ரனாவத். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கங்கனா வரும் இவரை பாலிவுட் நயன்தாரா என்று கூறினாலும் ஆச்சரியமில்லை.

ஆனால் தற்போது வரை நடிகை கங்கனா ரனாவத் தநது சினிமா வாழ்க்கையில் எப்போதும் நடிகைகளுக்கு எந்த படத்தில் அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதோ அந்த படத்தில் தான் நடித்து வருகிறார்.தற்போது ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் லட்சுமிபாய் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

முக்கியமாக பாலிவுட் பிரபலங்கள் பலருமே நடிகை கங்கனா ரனாவத் மனதில் இப்போது அரசியல் அஆய் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்கள், இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குபெற்ற நடிகை கங்கனா பத்திரிகையாளர் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி கேட்கப்பட்டது.

சமீபத்தில் நடிகை கங்கனா ரனாவத் கலந்து கொண்ட பேட்டியில் தான் அரசியலுக்கு வந்தால் என்ன செய்வேன் என்று இரண்டு கட்டளைகளை தனக்கு தானே அறிவித்துக்கொண்டார் நடிகை கங்கனா ரனாவத். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், குழந்தைகள் பெற்றுக்கொள்ள மாட்டேன். நாட்டிற்காக சேவை செய்வேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading