World

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நகரான லாகூரில் நடந்த போராட்டத்தின் போது, படுகொலை முயற்சியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திர் மேலும் நான்கு பேர் காயமடைந்தனர் – ஆனால் யாரும் கொல்லப்படவில்லை.

அவருக்கு அடிபட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் ஆபத்தில் இல்லை என்று ஒரு உதவியாளர் கூறியதாகக் கூறப்படுகிறது.

70 வயதான இம்ரான்  கான், விரைவில் தேர்தல் நடத்தக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.

இது அவரைக் கொல்லும் முயற்சி, அவரைக் கொல்லும் முயற்சி. என ஒரு மூத்த உதவியாளர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading