Local

இலங்கை கிரிக்கெட் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட உபாலி தர்மதாச காலமானார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

மரணிக்கும்போது அவருக்கு 72 வயதாகும்

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading