World

ஈரானை முழுபலத்துடன் ஆதரிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு!

நாங்கள் எங்கள் முழு பலத்துடன், ஈரானை ஆதரிக்கிறோம். இஸ்லாமிய உலகம் ஒத்துழைக்கவில்லை என்றால், ஒவ்வொரு நாடும் இறுதியில் இலக்காகிவிடும்‌ என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தெரிவித்துள்ளார்.

–

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading