World

ஈரானின் ஒவ்வொரு தளத்தையும் தாக்குவோம் நெதன்யாகு சூளுரை!

ஈரானில் நாங்கள் செய்ததை வரும் நாட்களில் செய்யப்போவதை ஒப்பிட முடியாது. ஈரானிய ஆட்சியின் ஒவ்வொரு தளத்தையும் தாக்குவோம். விரைவில் நீங்கள் தெஹ்ரானின் வானில் இஸ்ரேலிய விமானங்களைக் காண்பீர்கள். என் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading