ஈரான் நடத்திய தாக்குதல்! கடினமான இரவு!! இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!!!
இஸ்ரேலில் நேற்று ஈரான் நடத்திய ஆரோக்ஷமான தாக்குதல் ஒரு, கடினமான இரவாக இருந்ததாகவும் அதனால் நான் 5 முறை இரவில், தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
–

You must be logged in to post a comment.