SportsWorld

உதைபந்தாட்ட அணியின் வெற்றிக்கு சவுதியில் நாளை விடுமுறை!

உலக கிண்ணப் போட்டியில் ஆஜன்டீனாவை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்த சவுதியின் வெற்றியை கொண்டாடும் விதமாக அந்நாட்டில் தனியார் மற்றும் அரச துறைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading