உலகம் அழியப் போகிறதா? சீனாவை தொடர்ந்து நைஜீரியாவில்
சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ள நிலையில் நைஜீரியாவில் புது நோய் பரவியுள்ளது
நைஜீரியாவில் பரவிவரும் லஸ்ஸா (Lassa) காய்ச்சல் காரணமாக இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
