Uncategorized

எப்போதும் இளமையாக இருக்க உதவும் பழம்!

மாதுளம் பழம், இந்த பழத்தை வெளிநாடுகளில் சைனீஸ் ஆப்பிள் என்று சொல்வார்கள்.

இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள் பழத்தில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ, அது போல் இதில் நிறைய சத்துக்கள் உள்ளது.

இந்த பழத்தில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மக்னீசியம், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நிறைந்துள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும்.

இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை சீராக வைக்க உதவும். இந்த மாதுளம் பழத்தில் போலிக் ஆசிட், இரும்பு சத்து நிறைந்துள்ளது.

அதனால் ரத்த சோகை வராமல் தடுத்து, உடம்பில் ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தும். மேலும் தினமும் ஒரு மாதுளம் பழமாவது சாப்பிட்டு வருபவருக்கு, தோல் சுருக்கம் ஏற்படாது. மாதுளம் பழம், இந்த பழத்தை வெளிநாடுகளில் சைனீஸ் ஆப்பிள் என்று சொல்வார்கள்.

இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆப்பிள் பழத்தில் எவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளதோ, அது போல் இதில் நிறைய சத்துக்கள் உள்ளது.

இந்த பழத்தில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மக்னீசியம், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நிறைந்துள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து பாதுகாக்கும்.

இதயத்தில் செல்லக்கூடிய ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை சீராக வைக்க உதவும். இந்த மாதுளம் பழத்தில் போலிக் ஆசிட், இரும்பு சத்து நிறைந்துள்ளது.

அதனால் ரத்த சோகை வராமல் தடுத்து, உடம்பில் ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தும். மேலும் தினமும் ஒரு மாதுளம் பழமாவது சாப்பிட்டு வருபவருக்கு, தோல் சுருக்கம் ஏற்படாது.

இளமையாக இருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அஜீரண பிரச்சனையை போக்கும், பற்களுக்கு வலுவை கொடுக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள், இதை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இர்ரெகுலர் பீரியட் சரி செய்யும்.

மற்றும் கை கால் எலும்புகளை வலுவாக்கும். ரத்த சோகை இருப்பவர்கள் இதை தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய பிரச்சினை விரைவில் குணமடையும். பெண்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும் அற்புத பழம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading