Cinema

கணவனை பிரிந்த நடிகைக்கு வலைவீசும் பிரபலம்!

விஜய் டிவி என்றாலே வித்தியாசமான நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்வதில் இவர்களை மிஞ்ச யாரும் முடியாது அது மட்டும் அல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் தோன்றினாலும் அது முதல் விஜய் தொலைக்காட்சியில் இருந்து தான் மற்ற சேனல்களுக்கு அதன் படி செல்லும் அது மட்டுமல்லாமல் இதை பார்த்து நிறைய சேனல்கள் காப்பி அடித்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் புதிது புதிதாக நிகழ்ச்சி கொண்டு வருவதில் விஜய் டிவி மிகவும் சிறந்த டிவி என்று கூட கூறலாம் குறிப்பாக ஜோடி நம்பர் ஒன் சூப்பர் சிங்கர் கலக்கப்போவது யாரு மிஸஸ் சின்னத்திரை குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகள் வந்தாலும் இவை அனைத்தையும் ஓரங்கட்டும் அளவில் டிஆர்பியை கொண்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களாக விஜய் டிவியில் நல்ல முறையில் நடைபெற்று முடிந்து விட்டது தற்பொழுது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி 20 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டாலும் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி ஒருவர்.

எப்படி இருக்கும் பொழுது ரட்சிதா மகாலட்சுமி கணவனை பிரிந்து தற்பொழுது தனிமையில் இருக்கிறார் ஆனால் இவர்கள் விவாகரத்தாக எந்த ஒரு சட்ட ரீதியாகவும் அணுகவில்லை தற்காலிகமாக பிரிந்து இருக்கிறார்கள் இப்படி இருக்கும் பொழுது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அவர்கள் தங்களை சீரியலில் தான் பார்த்தேன் உங்களை பார்த்தவுடன் பிடித்து போய்விட்டது.

எனக்கு பெரிதாக பெண்கள் தோழி இல்லை வெளியே வந்தவுடன் இந்த உறவு தொடருமா என்று அவர் கேட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கணவனை பிரிந்து தனிமையில் இருக்கும் நடிகைக்கு வலை வீசுகிறாரா ராபர்ட் என்று அவர்களது கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் நடிகரும் நடன இயக்குனருமான ராபர்ட் அவர்கள் நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவருடன் அவர் ஒரு சில காலம் வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading