World

டிரம்ப்பின் முகம் ஈரான் வரைப்படத்தில்..!!

ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம்: ஏஐ படத்தால் புதிய சர்ச்சை

ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை சில நாட்​களுக்கு முன்பு சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading