EntertainmentGossip

தன்னை விட 10 வயது குறைவான நபரை 2ஆம் திருமணம் செய்யும் 44 வயதான பிரபல நடிகை!

சுரேகா வாணி என்பவர் இந்திய நகைச்சுவை நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் சிலவற்றிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. தமிழை தாண்டி தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் இவரது கணவர் அண்மையில் தான் உடல் நலக் கு றை வால் உ யிரி ழந் தார்.

இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவ்வப்போது தனது மகளுடன் நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது போன்று ஜா லியாக இருக்கிறார். இந்த நேரத்தில் தான் சுரேகா வாணி தன்னை விட 10 வயது குறைந்தவரை இரண்டாவது திருமணம் செய்கிறார் என செய்திகள் வர ஆரம்பித்தன.

இது குறித்து நடிகை பேசுகையில், தனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள ஒரு யோ சனையும் இ ல்லை என்றும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இது போன்ற வ த ந்திகளை பரப்ப வேண்டாம் என க டு ம் கோ ப மாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading