LocalNorth தலைவர் பிரபாகரனை வாழ்த்தி யாழ். பல்கலையில் சுவரொட்டி! November 26, 2018 jasi தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகச் சூழலில் வாழ்த்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related