Cinema

நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா?

நடிகை சமந்தா நடிப்பதற்கு முன்பு என்ன வேலை செய்தார் குறித்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடியாக விளங்கி வந்தவர்கள் சமந்தா- நாகசைதன்யா. திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இருவரும் தங்களது பிரிவை பற்றி அதிகாரப்பூர்வாமாக அறிவித்தனர். ஆனால் தற்போது வரை இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் நடிகை சமந்தா திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு திருமண நிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

ஆரம்பத்தில் பொருளாதார வாழ்க்கையை சமாளிக்க திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்த சமந்தா, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading