முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றிய இலங்கை அணியின் அறிமுக வீரர்!

இலங்கை அணியின் புதிய சுழற்பந்துவீச்சாளர் மகேஸ் தீக்சன தனது முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் முதல்பந்தில் விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இணைந்துகொண்டுள்ளார்.
தென்னாபிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜனமன் மலனின் விக்கெட்டை அவர் தனது முதல்பந்தில் வீழ்த்தினார்
S…
