Local

யாழ் மாவட்ட நாடாளுமன்ற ஆசனம் குறைப்பு குறைக்கப்பட்ட ஆசனம் கம்பஹா மாவட்டத்திற்கு!

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனம் குறைவடைகிறது

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எண்ணிக்கை 07 இலிருந்து 06 ஆக குறைவடைந்துள்ளது.

இந்த ஆசனம் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படுவதன் ஊடாக அங்கிருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்வடைந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading