Jobs

50 ஆண்டுகால கால்பந்துப் பயணம், 140 ஆண்டுகால புத்துணர்ச்சி: 2026 FIFA உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ மென்பானமாக Coca-Cola மீண்டும் கைகோர்ப்பு  

ஐக்கிய அமெரிக்காகனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்துத் தொடர் 2026′ மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில்இத்தொடரின் உத்தியோகபூர்வ மென்பானமாக (Official Soft Drink) Coca-Cola மீண்டும் கைகோர்த்துள்ளதுஇதன் மூலம் ஃபிஃபா உடன் கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாகவும், 12 உலகக் கிண்ணத் தொடர்களாகவும் நீடிக்கும் தனது நீண்டகாலப் கூட்டாண்மையை
Coca-Cola நிறுவனம் மேலும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்று நாடுகளின் கூட்டுப் பங்களிப்பில் 48 அணிகள் போட்டியிடும் இந்த ஆண்டு ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரானதுவரலாற்றிலேயே மிகப்பெரிய உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடராகக் கருதப்படுகிறதுஇந்தத் தொடரை முன்னிட்டு Coca-Cola நிறுவனம் “Feel it all” என்ற உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதுஇது வெறும் விளையாட்டை மட்டும் கொண்டாடாமல்போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் – அதன் எதிர்பார்ப்புவிறுவிறுப்புகாணொளி உதவி நடுவர் மறுபரிசீலனையின் (VAR) போது ஏற்படும் பதற்றம் மற்றும் கடைசி நிமிட வெற்றி இலக்கின் போது வெளிப்படும் எல்லையற்ற மகிழ்ச்சி என அனைத்தையும் – உணர்வுப்பூர்வமாக வாழும் ரசிகர்களைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading