Jobs

City of Dreams Sri Lanka ஊடாக உலகத்தரம் வாய்ந்த ஆடம்பர விருந்தோம்பல் பாரம்பரியத்தை இலங்கைக்குக் கொண்டு வரும் Melco Resorts & Entertainment

ஆடம்பர ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு விடுதி துறையில் உலகப் புகழ்பெற்ற மெல்கோ ரிசோர்ட்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் (Melco Resorts & Entertainment) ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் தனது முத்திரையைப் பதித்துசர்வதேச விருந்தோம்பல் துறையில் புதிய மைல்கற்களை எட்டி வருகின்றது.

மக்காவ்மணிலாசைப்ரஸ் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆறு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு விடுதிகள் மூலம்மெல்கோ நிறுவனம் சர்வதேச வடிவமைப்புஉயர்தர சேவைசுவையான உணவு வகைகள் மற்றும் மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவங்களுக்காக உலகளாவிய நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்திய சுற்றுலாப் பயணிகளுக்குப் புதியதோர் ஆடம்பர அனுபவத்தை வழங்கும் நோக்கில்தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு விடுதியான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா‘ கொழும்பில் தற்போது கால்பதித்துள்ளதுஇது மெல்கோ நிறுவனத்தின் பிராந்தியத்திற்கான அதிநவீன பொழுதுபோக்கு மையமாகும்.

மெல்கோ நிறுவனத்தின் முதன்மைத் திட்டமான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் மக்காவ்‘ (City of Dreams Macau), ஆசியாவின் மிக முக்கிய ஆடம்பர சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்மறைந்த புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் டேம் ஜாஹா ஹடிட்டினால் (Dame Zaha Hadid) வடிவமைக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற ‘மார்பியஸ்‘ (Morpheus) கட்டிடம் மற்றும் மக்காவ் நகரின் அடையாளமாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற ‘ஹவுஸ் ஆஃப் டான்சிங் வாட்டர்‘ (House of Dancing Water) என்ற நேரலை பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகியவை மக்காவ்வை உலகளாவிய பொழுதுபோக்கு தலைநகராக மாற்றியுள்ளனமேலும்ஹாலிவுட் பாணியில் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டுடியோ சிட்டி‘ (Studio City), அதன் ஆர்ட் டெகோ (Art Deco) கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றதுஉலகின் முதலாவது ‘எட்டு‘ (8) வடிவ ராட்டினமான ‘கோல்டன் ரீல்‘ (Golden Reel) இங்கு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading