Cinema

மேலாடைகள் அப்பட்டமாக தெரியும்படியான மிக மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய அமலாபால்

அமலாபால் திருமணமாகி விவாகரத்து வாங்கிய நிலையில், மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார். அவர் குடும்பப் பாங்காக நடித்து சமீபத்தில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் அமலாபால், அந்த படத்துக்காக சில காலம் படங்கள் வெளியிடாமல் இருந்தார். தற்போது மீண்டும் அதுபோன்ற படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற “Celebrity Badminton League” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமலாபால் அணிந்து வந்திருந்த ஆடை அனைவரது கருவிழிகளையும் அவரது பக்கம் திருப்பியது. சல்லடை போன்ற துணியினால் ஆன மேலாடையை அணிந்துகொண்டு வந்திருந்ததால் அம்மணியின் அழகு பளீச்சிட்டன இளசுகளின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளது.

இருந்தாலும், இந்த அளவுக்கு ட்ரான்ஸ்ப்ரண்டான ஆடையை தவிர்த்திருக்கலாம் என நிகழ்சியில் பங்கேற்ற பலரும் கிசுகிசுத்தனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading