இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற தம்பதிகள் கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்பு!
இலங்கையில் இருந்து அகதிகளாக 2 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் வயதான கணவன், மனைவி ஆகியோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
Read More
You must be logged in to post a comment.