அத்தியாவசிய ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுற்றறிக்கை வெளியானது
மறு அறிவிப்பு வரும் வரை அன்றாட சேவைகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அத்தியாவசிய ஊழியர்களை சேவைக்கு அழைக்குமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Read More
You must be logged in to post a comment.